Thursday, May 31, 2012

சந்தானம்

தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.

கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?

டேய்…மோந்து பாத்தாலே போதையாயிடுவாங்கனு கலாச்சிதாண்டா பார்த்திருக்கேன்.ஆனா கண்ணெதிரே இப்பதாண்டா பாக்குறேன்.

.-- சந்தானம்

Wednesday, May 30, 2012

Cat Vs Mirror

X-Men: First Class Movie Trailer Official (HD)

Monday, May 28, 2012

கவுண்டமணி - ஆல் இன் ஆல்' அழகு ராஜா



கவுண்டமணி - டேய் கோமிட்டி தலையா...

அது தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்ங்கறது உலகம் உருண்டை நு I am தான் கண்டு பிடிச்சது..

Saturday, May 12, 2012

விழியே பேசு...: பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி

விழியே பேசு...:
பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி
: மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப...

Wednesday, May 9, 2012

விழியே பேசு...: கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து பாலிவுட்டுக்குப் ப...

விழியே பேசு...: கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து பாலிவுட்டுக்குப் ப...:


கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து அடுத்து சினிமாவுக்குள்ளும் புகுகிறார் சச்சின் டெண்டுல்கர். விது வினோத் சோப்ராவின் பெராரி கி சவாரி என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் சச்சின் வரப் போகிறாராம்.

22 வருடங்களாக விடாப்பிடியாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் சமீபத்தில்தான் அரசியலுக்குள்ளும் தனது வலது மற்றும் இடது காலை எடுத்து வைத்தார். ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் அடுத்து சினிமாவுக்கும் வரப் போகிறார்..................

Swami Vivekananda Speech